Wednesday, October 7, 2015

HC: Transfer BCI functions to expert panel


Sources: Dinamalar ePaper

Also read the related stories

Transfer BCI functions to expert panel: HC

SURESHKUMAR

CHENNAI, October 7, 2015 

Madras HC directs Centre to consider the suggestion positively

The panel shall be entrusted with functions of BCI permanently or till the Advocates Act is amended

Academics, legal luminaries, social workers, retired IAS, police and doctors to be the panel members

Madras High Court directs Centre to consider the suggestion positively 

In a bid to “purify” the legal profession, the Madras High Court on Monday directed the Union government to consider positively to entrust the functions of the Bar Council of India (BCI) to an Expert Committee headed by a retired Supreme Court Judge.

The Expert Committee, which would comprise academics , legal luminaries, prominent social workers, retired IAS and police officers and doctors shall be entrusted with the functions of BCI permanently or till the Advocates Act is suitably amended, the court said.

The court proposed the change noting that the election process failed to elect appropriate persons as members of the BCI resulting in making the Council incapable of handling issues properly.

‘Abolish 3-year course’

Besides the suggestion for change of guard, Justice N. Kirubakaran passed a significant order directing the BCI to abolish the three-year law degree course at the earliest and retain only five-year law degree on a par with other professional courses such as medicine and engineering, as the court found that the criminal elements would opt to get or try “purchasing” only three-year law degree as they would normally have crossed the age of 21.

The Judge passed the order while hearing a criminal original petition moved by S.M. Anantha Murugan praying to prevent intrusion of persons having criminal antecedents without legally studying law degree.

Holding that extraordinary situations demand extraordinary remedies, Mr. Justice Kirubakaran said, “While dealing with an unprecedented case, the court has to innovate the law and may also pass an unconventional order keeping in mind that an extraordinary situation requires extraordinary measures.”

Making antecedent verification mandatory for all law graduates, from their native place and from the place of study, Mr. Justice Kirubakaran said, “The BCI shall not enrol any law graduate with pending criminal cases except bailable and compoundable [ones].”

Persons facing charges punishable with up to three years of imprisonment shall be given only provisional or conditional enrolment, he added.

The court also directed the BCI to direct law institutions not to admit candidates with criminal cases pending, except minor offences.

A blanket ban was also issued to enrol anyone who had been convicted, dismissed or removed from service. “The BCI shall not conduct the next Bar Council election after the expiry of the present term in 2016 without prescribing minimum qualification like 20 years standing in the Bar, who does not have any criminal background for candidates to contest the Bar elections,” the court said.

‘Reduce seats, colleges’

Considering the enormously increasing advocate population year after year, Mr. Justice Kirubakaran directed the BCI to reduce the number of seats in law colleges and also the number of colleges. To ensure smooth functioning of the Bar Associations, the court directed the BCI to withdraw recognition given to various Bar or Advocates Associations for the past 20 years maintaining one court-one Bar Association policy.


Also read the realted stories

வழக்கறிஞர் தொழிலுக்கு கிரிமினல்கள் வர தடை: புதிய சட்டம் கொண்டு வர அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள்: அக் 06, 2015 23:16 

சென்னை: 'கிரிமினல்கள், பயங்கரவாத சக்திகள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வர, தடை விதிக்கும் வகையில், புதிய சட்டப் பிரிவு அல்லது சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: குற்றப் பின்னணி உடையவர்கள், சட்டத்தில் பட்டம் பெற்று, வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவர்களால், உன்னதமான வழக்கறிஞர் தொழிலின் புகழ் கெடுகிறது. வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் என, கூறிக்கொள்பவர்கள், இந்த தீய சக்திகளை பாதுகாக்கின்றனர்; உதவுகின்றனர். சட்டம் மற்றும் பார் கவுன்சில் விதிகளில் உள்ள ஓட்டைகளை சாதகமாக்கி, கிரிமினல்கள் வழக்கறிஞர் தொழிலில் நுழைந்து விடுகின்றனர்.சென்னையில் நடந்த கருத்தரங்கில், இந்திய பார் கவுன்சில் தலைவர் பேசும்போது, 'வழக்கறிஞர்களில், 30 சதவீதம் பேர் போலிகள்' என்றார். எனவே, கீழ்க்கண்ட உத்தரவுகளை, இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது.

* கிரிமினல்கள், வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதை தடுக்கும் விதத்தில், வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் அல்லது புதிய சட்டப் பிரிவை கொண்டு வர, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்

சட்டம் படித்தவர்களின் சொந்த ஊர் மற்றும் படித்த ஊரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருந்து, பின்னணி சரிபார்ப்பு சான்றிதழ் பெறும்படி, மாநில பார் கவுன்சில்களுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும்

*  ஜாமினில் வரக்கூடிய, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக் கூடிய குற்ற வழக்குகள், குடும்ப பிரச்னை மற்றும் சிவில் தகராறுகள் தவிர்த்து, மற்றபடி கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தால், அவர்களை பார் கவுன்சிலில் பதிவு செய்யக்கூடாது என, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும்

*  ஜாமினில் வரக்கூடிய மற்றும் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக் கூடிய குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை, தற்காலிகமாகவே, பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு என, தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்

வழக்கில் தீர்ப்பு வெளியான பின், தீர்ப்பின் நகலோடு, பார் கவுன்சிலுக்கு தெரிவிக்கவில்லை என்றால், 'நோட்டீஸ்' அனுப்பி, தற்காலிக பதிவை ரத்து செய்ய வேண்டும்

சிறு குற்றங்கள் தவிர்த்து, மற்றபடி கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டவர்களை, சட்ட கல்லுாரிகளில் சேர்க்க கூடாது என, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும்

கிரிமினல் வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அவர்களை, பார் கவுன்சிலில் பதிவு செய்யக் கூடாது

துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டவரை அல்லது பணியில் இருந்து விலகியவரை, பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்க கூடாது

சட்டப் படிப்பில் சேர்ப்பதற்கு முன், கண்டிப்பாக போலீசிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும்படி, சட்ட கல்லுாரிகளுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும்

*  ஜாமினில் வரக்கூடிய வழக்குகள், மூன்று ஆண்டுகள் வரை, தண்டனை பெறக்கூடிய வழக்குகள் தவிர்த்து, மற்றபடி குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பவர்களை, சட்ட கல்லுாரியில் சேர்க்கக் கூடாது

மாநில பார் கவுன்சில்களிடம் இருந்து கோரிக்கை வந்த, மூன்று வாரங்களில், போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் வழங்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும்

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தபடி, வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு முன், மத்திய அரசு பயிற்சி அளிக்க வேண்டும்* வழக்கறிஞர்கள் சட்டம், பார் கவுன்சில் விதிமுறைகளை ஆய்வு செய்யும் வரை, இந்திய பார் கவுன்சிலின் செயல்பாடுகளை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமையிலான குழுவிடம், ஆறு மாதங்களில் ஒப்படைக்க, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்

பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட, 20 ஆண்டுகள் வழக்கறிஞர் அனுபவம் அல்லது மூத்த வழக்கறிஞர், கிரிமினல் வழக்கு, பின்னணி இல்லாதவர்கள் என, தகுதி நிர்ணயிக்காமல், பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தக் கூடாது

சட்டக் கல்லுாரிகளின் எண்ணிக்கையையும், இடங்களின் எண்ணிக்கையையும், கணிசமாக குறைக்க வேண்டும்

மூன்று ஆண்டு சட்டப் படிப்பை, ரத்து செய்ய வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு இணையாக, ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு மட்டுமே இருக்க வேண்டும்

*  கடந்த, 20 ஆண்டுகளில், வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை, வாபஸ் பெறும்படி, பார் கவுன்சிலுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும். பழமையான சங்கங்கள் தவிர்த்து, ஒரு நீதிமன்றத்துக்கு, ஒரு சங்கம் என, இருக்க வேண்டும்.

வழக்கறிஞர் தொழிலில், கிரிமினல் மயம் துவங்கி, காட்டு தீ போல் பரவி வருகிறது. இதன் மூலம், உன்னதமான தொழிலின் புகழ் அழிந்து வருகிறது. கடந்த, 30 ஆண்டுகளில், வழக்கறிஞர் தொழிலின் தரம் குறைந்து விட்டது.

அடிப்படை தகுதி பெறாமல், வகுப்பில் பங்கேற்காமல், சட்டப் படிப்பு களை விலைக்கு வாங்கி, கிரிமினல்களும், ஜாதிய, பயங்கரவாத சக்திகளும், வழக்கறிஞர் தொழிலில் நுழைந்து விடுகின்றனர்.அவர்கள், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதோடு, நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் மோசமாக நடந்து கொள்வதன் மூலம், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களுடன், சங்கங்களின் தலைவர்களும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் பலரும் இணைந்திருப்பது, துரதிருஷ்டவசமானது.

இத்தகைய நடவடிக்கைகளை தடுக்கவில்லை என்றால், கிரிமினல் சக்திகளின் விருப்பத்துக்கு ஏற்ப, நீதிமன்ற நடவடிக்கைகள் இயங்கும் நாள், வெகு துாரத்தில் இல்லை. எனவே, குற்றப் பின்னணி, தீவிரவாத சிந்தனைவாதிகள், ஆட்கள் பலம் கொண்டவர்களின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் தொழிலை மீட்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நீதி பரிபாலன முறையில் அக்கறை கொண்டவர்களை, நீதி தேவதை மன்னிக்க மாட்டாள்.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Search our Blog here

Google
 

Compiled by

Disclaimer


This Blog Spot is meant for publishing landmark judgments pronounced by the Court of law as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to create an awareness to the general public and also to keep it as a ready reckoner by them. As such the readers may extend their gratitude towards the Original Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy/Sources". Furthermore, the Blog Authors are no way responsible for the correctness of the materials published herein and the readers may verify the concerned valuable sources.



Followers

Dinamalar | Court News Feed

Dinakaran | Crime News Feed

Labels

Madras High Court (226) supreme court (157) Supreme Court (94) Madurai Bench (60) Advocate (44) High Court (44) tamil nadu (42) Indian Kanoon (41) Delhi High Court (37) Education (31) Divorce (30) Pondicherry (30) Husband (28) Wife (28) consumer forum (23) Lawyers (22) Cr.P.C. (20) Maintenance (20) police (20) Consumer (19) 2013 (16) Judges (16) article (16) the hindu (16) Matrimonial case (15) Hindu Marriage Act (14) Bank (13) Cruelty (13) IPC (13) karnataka high court (13) AIADMK (12) Compensation (12) Criminal cases (12) Jayalalithaa (12) dmk (12) Bar Council of India (11) CJI (11) School (11) Woman (11) election (11) Accident cases (10) Child (10) Kerala High Court (10) Marriage (10) dinamani (10) election commission (10) insurance (10) medical (10) Labour cases (9) MV ACT CASES (9) Madurai (9) Mobile Phone (9) doctors (9) evidence (9) pil (9) tamil nadu bar council (9) tax (9) taxation (9) Cell Phone (8) Examination (8) Frontline (8) Loans (8) Magistrate (8) Rent Control Act (8) State Consumer Disputes Redressal Commission (8) Allahabad high court (7) Bar Council (7) Constitution (7) Domestic Violence Act (7) Gujarat High Court (7) Negligence (7) Reservation Quota (7) Tenant Landlord (7) bombay high court (7) court (7) new delhi (7) 2012 (6) Andhra Pradesh High Court (6) Civil Judge (6) Complaint (6) Consumer National Commission (6) Dowry (6) Employee (6) Justice G. Rajasuria (6) Muslims (6) Notification (6) Railway (6) USA (6) arbitration (6) compassionate (6) madras (6) rape (6) rulings (6) sex (6) Airlines (5) Andhra Pradesh (5) College (5) Delay (5) Employer (5) FIR (5) Judgment (5) Karunanidhi (5) Labour Court (5) Madras Family Court (5) Mumbai High Court (5) Negotiable Instruments Act (5) President (5) Rajiv Gandhi (5) Recruitment (5) Sethusamudram ship canal (5) Student (5) TRAI (5) advertisement (5) appointment (5) deficiency of service (5) editorial (5) fined (5) 2014 (4) BSNL (4) Bigamy (4) CBI (4) Chief Minister of Pondicherry (4) Chief Minister of Tamil Nadu (4) Civil Matters (4) Commissioner of Police (4) Corruption (4) Daughter (4) Death penalty (4) Father (4) Fees (4) Foreigners Act (4) Gazette (4) Hindu (4) Hindu Adoption and Maintenance Act (4) Hospitals (4) Judiciary (4) Justice G.Rajasuria (4) Life Imprisonment (4) Matrimonial House (4) Ministry of Law (4) Minor Child (4) Parents (4) Private Schools (4) RTI Act (4) Ram Sethu project (4) Sexual exploitation (4) Suspension (4) Teachers (4) Tenant (4) Transfer (4) contempt (4) delhi (4) hindustan times (4) karnataka (4) pmk (4) registration department (4) times of india (4) us (4) Actor (3) Adoption (3) Aircraft (3) Assassination (3) Ban (3) Bank Cases (3) CJ (3) Calcutta High Court (3) Cheque (3) Cheque Dishonour Cases (3) Computer (3) Copyright (3) Court Fees (3) Dinakaran (3) Disqualification (3) Electricity (3) Encroachers (3) Eviction (3) Full Bench Decision (3) HC Advocate Karunanidhi.R (3) Human Rights (3) Human Rights Commission (3) IT Act (3) Income Tax (3) Justice Ashok Kumar (3) Landlord (3) Law Firms (3) Limitation Act (3) Medicos (3) Motor Vehicle (3) Murder case (3) Muslim (3) NDNC (3) Panchayats Act (3) Patent (3) Prisoner (3) Proterty Act (3) Public Property (3) Punishment (3) RTE Act (3) Ragging (3) Salaries (3) Selection (3) Smoking (3) Strikes (3) Subramanian Swamy (3) Telephone (3) Theft (3) Villupuram (3) Websites (3) Wikipedia (3) Witness (3) Woman Lawyers (3) Workman (3) Youtube (3) girl (3) helmet (3) parliament (3) software (3) stamp act (3) 2007 (2) 5-Judges Bench (2) 99th Constitutional Amendment (2) Aadhaar Card (2) Abortion (2) Absence (2) Acquittal (2) Agitating (2) Agriculture (2) Airport (2) Airtel (2) Amendments (2) Apple (2) Arrest (2) Assault (2) BCCI (2) BCI (2) Britain (2) CBSE (2) CIC (2) CNN IBN (2) CPC (2) CTC (2) Chenai Corporation (2) Child Marriage Act (2) Child Witness (2) Cigarette (2) Citizenship (2) Code of Civil procedure (2) Coimbatore (2) Collector (2) Collegium systems (2) Companies Act (2) Complainant (2) Congress (2) Constitution Bench (2) Cr.P.C (2) Credit Card (2) DNA Test (2) Damages (2) Date of Birth (2) Dayanidhi Maran (2) District Judges (2) Driving Licence (2) Drugs (2) EVMs (2) Enrolment (2) Evening Court (2) Exam Marks (2) Eye-witness (2) Family (2) Family Court (2) Foreign Law Firms (2) Freedom Fighters (2) Fundamental Rights (2) Google (2) Governors (2) Grave crimes (2) Habeas Corpus (2) Haldiram (2) Health Ministry (2) High Courts (2) Himachal Pradesh High Court (2) ICICI (2) ID Act (2) Impeachment (2) Inspector General of Registration (2) Inter-caste (2) Interest (2) Interim Injunction (2) Interim Orders (2) International Arbitration (2) International Court of Justice (2) Internet (2) Job (2) Justice (2) Justice A.K.Ganguly (2) Justice Dinakaran (2) LPG (2) LTTE (2) Law Commission (2) Law Department (2) Lok Adalat (2) MPs (2) Madhya Pradesh High Court (2) Maharashtra (2) Mark Sheets (2) Medi-claim (2) Men (2) Microsoft (2) Municipal Post (2) Municipal Waste (2) Municipality (2) NJAC (2) Nagapattinam (2) Nalini (2) National Highways (2) Nuke Deal (2) Obscenity (2) PTI (2) Patient (2) Patna High Court (2) Penalty (2) Pension (2) Police Reforms Committee (2) Poll freebies (2) Pregnant (2) Prevention of Corruption Act (2) Prime Minister (2) Property (2) Public Meetings (2) Punjab High Court (2) Punjab and Haryana High Court (2) RBI (2) Registrar (2) Registration Act (2) Release (2) Reserve Bank of India (2) Retired benefits (2) Review (2) Rigorous imprisonment (2) Road (2) SBI (2) SC/ST (2) SHRC (2) Samacheer Kalvi (2) Sanjay Dutt (2) Self-defence (2) Sikkim (2) Sonia Gandhi (2) State Bar Concil (2) State Govts. (2) TADA (2) TNEB (2) Tamil New Year Act (2) Temples (2) Tobacco firms (2) Trafficking (2) University (2) Video (2) Vigilance (2) Vodafone (2) Wages (2) Water (2) West Bengal (2) Woman Judges (2) backlog of cases (2) bail (2) customs duty (2) laptops (2) legislature (2) practitioners (2) service (2) service tax (2) sessions judge (2) tiruchi (2) 100 RUPEE (1) 11 weeks imprisonment (1) 18 Years (1) 2001 (1) 2006 (1) 2009 (1) 2011 (1) 2015 (1) 2016 (1) 5 Judges Bench (1) 6th Pay Scale (1) AIIMS (1) Aadal Paadal (1) Aadhar Card (1) Abuse (1) Accountable (1) Act (1) Adjournments (1) Adverse possession (1) Advocate Cyril Mathias Vincent (1) Advocate M.Kumaran (1) Advocate M.S.Maruthupandiyan (1) Advocate P.S.Amalraj (1) Advocates' Welfare Fund Act (1) Agreement (1) Air India (1) Alien Species (1) Allahabad (1) Allergy (1) Allopathy (1) Amusement parks (1) Anbumani Ramadoss (1) Answer Sheets (1) Apartments (1) Appearance (1) Arguments (1) Arrears (1) Arunachal Pradesh (1) Ashok Kumar (1) Assembly Speaker (1) Assets case (1) Association (1) Attendance (1) Attention Please (1) Auditors (1) Australia (1) Autopsy (1) Ayodhya (1) BJP (1) Babri Masjid (1) Baby (1) Baggage missing (1) Bank Account (1) Banners (1) Bar Association (1) Bar Council of Tamil Nadu (1) Batco Roadways' case (1) Bhavani Singh (1) Bhopal gas tragedy (1) Bhullar's mercy plea (1) Big TV (1) Bihar (1) Bihar Prohibition Act (1) Bill (1) Biscuits (1) Black Sea (1) Bofors case (1) Bonus (1) Boycott (1) Brain-mapping (1) Brothers (1) Burqa (1) Buses (1) Business Line (1) Bye-laws (1) CAT (1) CEC (1) CITY CIVIL COURT (1) CTV (1) Calcutta (1) Cambodian (1) Camera (1) Canada (1) Cargo Ship (1) Caste (1) Cauvery (1) Cauvery Tribunal Award (1) Censor Board (1) Central Crime Branch (1) Certificates (1) Chennai (South) Forum (1) Chhattisgarh State Bar Council (1) Chief Judicial Magistrate (1) Chief Justices of India (1) Christian (1) Civic Election (1) Civic Elections (1) Common facilities Block (1) Commonwealth Games Panel (1) Communal harmony (1) Compounding Offences (1) Condoms (1) Contract labour (1) Conversion Formula (1) Cooperative Societies (1) Copying (1) Corporation (1) Cosmetic (1) Costumes (1) Court Buildings (1) Creche (1) Cricket (1) Criminalisation (1) Culcutta High Court (1) Current Tamil Nadu Cases (1) Custodial death (1) DGP (1) DK (1) DMDK (1) DRT (1) Dalits (1) Dasavatharam (1) Daughter-in-law (1) Death (1) Debarring (1) Deccan (1) Defamation (1) Defaulters (1) Degree (1) Departmental Enquiry (1) Derogatory remarks (1) Desertion (1) Designation (1) Destruction (1) Detergent Soap (1) Dharmapuri (1) Directory (1) Disabled person (1) Disconnection (1) Dispensary (1) Don Bosco Matriculation School (1) Don Bosco School (1) Download Links (1) Dozing (1) Dr.Ramadoss (1) Dress Code (1) Driver (1) Drunk driving (1) Dying Declaration (1) EPIC (1) ESI Act (1) EU (1) Education Department (1) Education Loan (1) Elevation (1) Emergency (1) Employment (1) Engineering College (1) Enquiry (1) Entertainment tax (1) Environment (1) European Court (1) Events to Remember (1) Exam Cheaters (1) Exit Polls (1) Experts Committee (1) Expulsion (1) Facebook (1) Fair Criticism (1) False (1) Fat (1) Father's identity (1) Father-in-law (1) Film (1) Fire (1) Flats (1) Flexi Boards (1) Food (1) Framing of Charges (1) France (1) French Civil Code (1) French Regime (1) Fringe Benefit Tax (1) Frivolous Petition (1) GOs (1) Garments (1) Gauhati HC (1) Gender Bias (1) Gingee Court (1) Gingee-TV Malai NH (1) Girlfriend (1) Goa (1) Gondas (1) Goods (1) Goons (1) Government Offices (1) Government Officials (1) Govt. Servants' Conduct Rules (1) Govt. sites (1) Grandchildren (1) Gratuity (1) Green Card (1) Guardian (1) Gubernatorial (1) Gudalur Janmam Estates (1) Guidelines (1) Guilty (1) HC Calendar (1) HIV Patient (1) HRCE Act (1) Hamam Soap (1) Handcuff (1) Haryana (1) Hawkers (1) Heroin (1) Hewlett Packard (1) High Court Bench for Pondicherry (1) Highways (1) Hindu Religious and Charitable Endowment (1) Hindu Succession Act (1) Hindus (1) Hindustan Lever Limited (1) Hindustan Unilever Limited (1) Hoardings (1) Holiday Court (1) Holidays (1) Hostel (1) Hutchison Essar (1) Hyderabad (1) ICJ (1) ICSE (1) IMDT Act (1) IPL (1) IT Tax Tribunal (1) Identity Cards (1) Illegitimate (1) Images (1) Immoral (1) Impotent (1) Imprisonment (1) Incest (1) Infiltrators (1) Interest rates (1) Interview (1) Invalid (1) Investigation (1) Invitation (1) Jammu and Kashmir (1) Jats Reservation (1) Jharkhand (1) Journal Section (1) Judicial Discretion (1) Judicial Officers (1) Judicial Staffs (1) Junction (1) Justice A.P.Shah (1) Justice Bhagwati (1) Justice F.M.Ibrahim Kalifulla (1) Justice G Rajasuriya (1) Justice P.Sathasivam (1) Justice Rajasuriya (1) Juvenile Justice Board (1) K.R.Narayanan (1) K.Veeramani (1) KFC (1) Kabil Sibal (1) Kachatheevu (1) Karaikal (1) Katchativu case (1) Kathi (1) Kerala (1) Kerla (1) Khushboo (1) Kidney (1) Kingfisher (1) Kodak (1) LIC (1) Lakes (1) Land Owners (1) Larger Bench (1) Laundry (1) Law College (1) Lawyer Notice (1) Leave (1) Legal Practitioners Act 2010 (1) Leprosy Patient (1) License Fees (1) Lift (1) Links (1) Live-in-relationship (1) Local Bodies (1) Lok Sabha (1) MCOCA (1) MLAs (1) MNC (1) Malaria (1) Malaysian Airlines (1) Malpractice (1) Mangalore Express (1) Manupatra (1) Marriage Registration Certificates (1) Married (1) Mediation (1) Medical College issue (1) Meghalaya (1) Mercy Petition (1) Mizoram (1) Mobile Court (1) Money Lending licence (1) Mosquito Bite (1) Mother (1) Movies (1) Mutual Consent (1) NDPS Act (1) NDTV (1) NH 31A (1) NHRCs (1) NI Act (1) NOTA (1) NPT (1) NRI (1) NSA Act (1) Nagaland (1) Nallathambi (1) Narco Analysis (1) National Taxation Tribunal (1) Natural Justice (1) Navarasu murder case (1) Negative Voting (1) Nepal (1) News Today (1) Nivedita Sharma (1) No-confidence motion (1) Non-Karnataka Vehicles (1) Non-signatory (1) None of the Above (1) Norms (1) North Carolina (1) Notary Public (1) Notifications (1) Nursing College (1) Office Bearers (1) Official Language (1) Oil Companies (1) Online (1) Oral (1) Ordinance (1) Origin (1) Orissa High Court (1) PBA (1) PD Act (1) PEC (1) PF (1) PHCs (1) PIB (1) PNDT Act (1) PTO (1) Panorama view (1) Parle Marie (1) Partnership (1) Paternity (1) Patta (1) Pending case (1) Pondicherry Code (1) Pondicherry Courts (1) Pondicherry Engineering College (1) Pondicherry University (1) Port (1) Possession (1) Post Office (1) Posters (1) Postmortem (1) Power (1) Power of Attorney (1) Prabha Sridevan (1) Preamble (1) Premarital sex (1) Press Trust of India (1) Prestige (1) Presumption of Death (1) Prisoners (1) Private (1) Private Defence (1) Prize Draw Contest (1) Profession (1) Profile (1) Promotion (1) Prosecution (1) Protest (1) Provident Fund (1) Public Prosecutor (1) Puducherry Code (1) Pulipaarvai (1) Quash (1) Quattrocchi (1) Quick Links (1) RCOP (1) RDBFI Act (1) RIM (1) RPF (1) Railway Budget (1) Railway Tribunal (1) Railways Act (1) Rajasthan High Court (1) Rajasuria (1) Rajeswari case (1) Rajya Sabha (1) Re-name (1) Recovery (1) Refund (1) Regional SC Bench (1) Registration (1) Regulations (1) Reinstatement (1) Relatives (1) Reliance (1) Religion (1) Religious Functions (1) Remanding (1) Removal (1) Rename (1) Repeal of Local Laws (1) Resident (1) Respondent (1) Retired Judges (1) Retired Staffs (1) Revaluation (1) Rexona Soap (1) Right to Information Act (1) Right to Sleep (1) Rin (1) Romania (1) Rural (1) SMS (1) SPP (1) Sachar Commission (1) Safai Karamchari Andolan case (1) Sale (1) Sanction (1) Saree (1) Satta Padhukappu (1) Scam (1) Secretary (1) Section 102 CPC (1) Section 125(3) (1) Section 66A (1) Sections 499 and 500 (1) Security (1) Senior Advocate (1) Septic Tank (1) Serials (1) Service matters (1) Settlement (1) Sewerage works (1) Shankaracharya case (1) Sheristadar (1) Ship (1) Shivaji Ganesan Statue (1) Sivaji Ganesan Statue (1) Sleeping (1) Soap (1) Son (1) Special Marriages Act (1) Sri Lanka (1) Sri Lanka Supreme Court (1) Sri Meenakshi Sundareswarar Temple (1) Suicide (1) Sukanya (1) Surgery (1) Syllabus (1) TNPSC (1) TV (1) Tamil Links (1) Telecom (1) Telegraph Act (1) Thanthai Periyar (1) Third Party (1) Thirukural (1) Thirunelveli (1) Ticket Bookings (1) Ticket less Journey (1) Tide (1) Time-barred matters (1) Title suit (1) Toronto (1) Trademarks (1) Traffic (1) Transfer Certificate (1) Transport Authority (1) Travels Agent (1) Trees (1) Tripurar (1) Turban law (1) USE Act (1) Ukraine (1) Unauthorised layouts (1) Unauthorised plots (1) Unconstitutional (1) Union Carbide Corporation (1) Union Minister (1) Universities (1) Unruly Advocates (1) Unwed mother (1) Uttarakhand (1) Uttaranchal (1) VAO (1) VRS (1) Vacuum Cleaner (1) Vakalat (1) Vaseline (1) Verbal (1) Video Poker (1) Video-conferencing (1) Vijayakant (1) Visa (1) Voters (1) Voting (1) Wakf (1) Watchman (1) Who's Who (1) Widow (1) Will (1) Word (1) Workmen Compensation Act (1) Wrong Provision (1) Yahoo (1) architects (1) azhagiri (1) british airways (1) churidar (1) deccan herald (1) delh (1) double taxation (1) e-Library (1) eBay (1) eCourt (1) ebc (1) farmers loan waiver (1) germany citizen (1) guideline value (1) guruvayur devaswom (1) hMatrimonial case (1) india (1) law and order (1) nawaz sharif (1) pakistan (1) pakistan supreme court (1) practical lawyer (1) pratiba (1) promise (1) rules (1) sand mining (1) southern districts (1) uk (1) warrants for cash scam (1) தி இந்து (1) தூக்கம் (1)